Seven Pounds : விமர்சனம்
ஆக்கம்: சேவியர் | February 17, 2009, 3:55 am
ஆக்கம்: சேவியர் | February 17, 2009, 3:55 am
சிறிது நாட்களுக்கு முன் பார்த்த மனதை ரொம்பவே நெகிழச் செய்த The Pursuit Of Happyness படத்தை மனதில் வைத்துக் கொண்டு கடந்த வார இறுதியில் செவன் பவுண்ட்ஸ் படத்தைப் பார்த்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இரண்டு மணிநேரங்கள் படத்தைப் பார்த்தபின் தான் புரிந்தது.
ஒரே இயக்குனர், ஒரே நடிகர் என்பதற்காக படமும் அதே தரத்துடன் இருக்காது என்பது நம்ம ஊர் பி.வாசு முதல் ஹாலிவுட் பட இயக்குனர் Gabriele Muccino வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

