Man On Wire : விமர்சனம்
ஆக்கம்: சேவியர் | March 16, 2009, 4:56 am
ஆக்கம்: சேவியர் | March 16, 2009, 4:56 am
இத்தனை சுவாரஸ்யமாய், படபடப்பாய், திடுக் திடுக் நிமிடங்களுடன் ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுக்க முடியுமா என நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.
1974 ஆகஸ்ட் ஏழாம் தியதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் என அழைக்கப்படும் உலக வர்த்தகக் கட்டிடங்களுக்கு இடையே கம்பி கட்டி அவற்றில் நடந்த Philippe Petit யின் நினைவுகளின் ஊடாகப் பயணிக்கிறது Man on Wire படம்.
இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

