Love lies
ஆக்கம்: Sai Ram | June 16, 2008, 2:46 am
ஆக்கம்: Sai Ram | June 16, 2008, 2:46 am
பல வருடங்கள் கழித்து அன்று கல்லூரி நண்பன் ஒருவனை பார்த்தேன். தன் புது ஹோண்டா காரில் வந்திருந்தான். பரஸ்பர நலம் விசாரித்தல், பிறகு நண்பர்களை பற்றி குலாவுதல் என உற்சாகமாய் பேசி கொண்டிருந்தோம். ஒரு நல்ல ஏசி பாருக்கு மது அருந்த அழைத்து சென்றான்.தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாடி விட்டு அடுத்து பேச என்ன என தெரியாமல் ஓர் அமைதி நிலவியது. பாரில் ஓர் ஓரத்தில் சுவரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

