4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!    
ஆக்கம்: (author unknown) | January 23, 2010, 10:43 am

1999ம் ஆண்டு இயக்க வந்து இதுவரை மொத்தமே நான்கு படங்களை மட்டுமே இயக்கி முடித்துள்ள பாலா, இதுவரை 4 தேசிய விருதுகளை தனது படங்களின் மூலம் பெற்றுள்ளார். மதுரை அருகே உள்ள பெரியகுளம் நகரைச் சேர்ந்தவர் பாலா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவரான இவரது பின்னணிக்கும், இப்போது திரையுலகில் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: