2016ல் அரசியல் புரட்சியை உருவாக்குவேன் - சீமான்

2016ல் அரசியல் புரட்சியை உருவாக்குவேன் - சீமான்    
ஆக்கம்: (author unknown) | February 14, 2010, 9:27 am

சேலம்: மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். அதன் பின்னர் 2016 ல் மாபெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார் சீமான். ஈழ தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சேலம் போஸ் மைதானத்தில் நாம் தமிழர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: