17 வயது பெண்ணின் உயிரைப் பறித்த டிவிட்டர்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | June 23, 2009, 9:31 am
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | June 23, 2009, 9:31 am
ரொமேனியா தேசத்தைச் சேர்ந்த 17 வயது பெண் Flavia Boricea. இவளுக்கு இரவு பகல் எந்த நேரமும் twitter @ டிவிட்டரில் ஆன்லைனில் இருப்பதே வேலை. டிவிட்டருக்கு அடிமையானவள் இவள். தனது குளியலறையின் பாத்டப்பில் குளித்துக்கொண்டே மடிக்கணினி @ laptop வாயிலாக தொடர்ந்து டிவிட்டரைப் பயன்படுத்தி வந்தாள். கைகளில் ஈரம் பரவி இருந்தது. லாப்டாப்பின் மின் இணைப்பும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது.ஈரக்கையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

