1,2,3... தெரியாத தமிழக மாணவர்கள்- ஒரு அதிர்ச்சி சர்வே

1,2,3... தெரியாத தமிழக மாணவர்கள்- ஒரு அதிர்ச்சி சர்வே    
ஆக்கம்: (author unknown) | March 10, 2009, 8:13 am

சென்னை: தமிழ்நாட்டில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களில் 37.4 சதவீத பேருக்கு ஒன்று முதல் 9 வரையிலான எண்களை கூட சரியாக அடையாளம் கண்டுகொள்ள தெரியவில்லை. ஆரம்ப கல்வியில் தமிழகம் பின் தங்க ஆரம்பித்துள்ளது என அதிர்ச்சி தருகிறது தேசிய அளவிலான சர்வே ஒன்று.மும்பையில் 1994ம் ஆண்டு இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்