1 மணி நேரத்திற்கு 27 பேருக்கு வேலை பறிபோகிறது

1 மணி நேரத்திற்கு 27 பேருக்கு வேலை பறிபோகிறது    
ஆக்கம்: (author unknown) | September 20, 2009, 7:54 am

நியூயார்க்: உலக வேலைச் சந்தை இன்னும் சரியாகவில்லை. அமெரிக்க பொருளாதாரம் சற்றே மேம்பட்டு வருகிற போதிலும் கூட ஒரு மணி நேரத்திற்கு 27 பேருக்கு வேலை போய்க் கொண்டிருக்கிறதாம்.பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பொருளாதார நிலை லேசான முன்னேற்றப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் வேலையிழப்பு, ஆள் குறைப்பு இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்