ஸ்கைப் உரையாடலை கணினியில் பதிவதற்கு
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | May 26, 2009, 10:39 pm
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | May 26, 2009, 10:39 pm
ஸ்கைப் என்னும் மென்பொருளானது மிகவும் அத்தியாவசியமானதாக அமைந்துவிட்டது. இது VoIP நுட்பத்தில் வேலை செய்கிறது. உலகின் வேறு இடத்தில் ஸ்கைப் வைத்திருப்பவரிடம் இலவசமாக தொலைபேசுவதற்கு இது உதவும். ஆனால் இந்த ஸ்கைப்பில் தொலைபேசி உரையாடலை நேரடியாக record செய்வதற்கு வழி இல்லை.ஆகவே Skype மூலம் நடக்கும் உரையாடலைப் பதிவு செய்வதற்கு 5 இலவச மென்பொருட்களை இங்கே தருகிறேன். இந்த 5...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

