ஷூத்தலை சாத்தானாரும் விண்ணைத் தாண்டி வருவாயாவும்...

ஷூத்தலை சாத்தானாரும் விண்ணைத் தாண்டி வருவாயாவும்...    
ஆக்கம்: (author unknown) | March 9, 2010, 6:32 am

Shared by Santhosh "..இந்த படத்தை பார்க்கிறதை விட, தண்ணி லாரில அடிபட்டு செத்துப் போகலாம்! விண்ணைத் தாண்டி வருவாயா...சனியனை மண்ணைத் தோண்டி புதை! அவ்ளோ தான் " :-) பன்னி கடித்தவனிடம் எப்படி கடித்தது எங்கே கடித்தது என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான்...அது மாதிரி எனக்கும் எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை..சரி, கருமத்தை எங்கே ஆரம்பித்தால் என்ன?? எங்கிருந்து ஆரம்பித்தாலும் சாக்கடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: