வேஷ்டி: வேட்டி

வேஷ்டி: வேட்டி    
ஆக்கம்: குமரன் (Kumaran) | March 11, 2008, 6:30 am

நிறைய பேர் - இந்த வார தமிழ்மண விண்மீன் முத்து (தமிழினி) உட்பட - பெரும்பாலோர் ஆண்கள் அணியும் இந்த அழகிய உடையை வேஷ்டி என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அது வேட்டி என்னும் தமிழ்ச்சொல் வடக்கே போகும் போது வேஷ்டி என்று ஆனது என்று தமிழறிஞர்கள் ஐயம் திரிபற உணர்த்தியுள்ளார்கள். நீளமான துணியை வெட்டி அணிவதால் அதற்கு வெட்டி - வேட்டி என்று பெயர். அது வடமொழிக்குச் சென்ற போது ட் ஷ் ஆகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்