வெள்ளித்திரை
ஆக்கம்: அப்பு சிவா | March 13, 2008, 1:34 am
ஆக்கம்: அப்பு சிவா | March 13, 2008, 1:34 am
எப்பொழுதாவது நான் நினைப்பது நடக்கும் வழக்கம் உண்டு. போன வாரம் வெள்ளிக்கிழமை வெள்ளிதிரையை தொட்ட வெள்ளிதிரையை (என்னமா டிஆர் கணக்கா வருது பாத்தீங்களா?) யாரும் திருட்டு டிவிடி கொண்டு வந்து தருவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன். யாரோ கண் வைத்து விட்டார்கள் போல. படம் வந்த அடுத்த நாள் சனிக்கிழமையே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

