வெண்ணிலா கபடிக்குழுவும் என் ஊர் கபடிக்குழுவும்.

வெண்ணிலா கபடிக்குழுவும் என் ஊர் கபடிக்குழுவும்.    
ஆக்கம்: குடுகுடுப்பை | March 10, 2009, 7:45 pm

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ஒரு யதார்த்தமான சினிமா. கிராமத்திருவிழாக்காட்சி முதல் உள்ளூர் கபடி போட்டிகள் வரை நிறைய காட்சிகள் என் கிராம வாழ்க்கையோடு ஒத்துப்போனதால், ஒரு திருவிழா பார்க்கும் நினைப்பும்,உண்மையான கபடி போட்டி பார்க்கும் எண்ணத்தை விதைத்தது இந்த படம்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஊர் நினைவுகளை கொஞ்சம் அதிகமாவே கிளறியது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கபடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் அனுபவம்