வீடு

வீடு    
ஆக்கம்: subbudu@kirukkal.com | February 24, 2010, 11:38 am

”திஸ் இஸ் ஆஸ்சம்”. “தாங்ஸ் பிரவீன்” “ கலக்கிட்டீங்க இப்படி வீட்ட வெச்சியிருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல” ” இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் எப்பவுமே வீட்ட க்ளீனாத்தான் வெச்சுப்பேன். தட்ஸ் அவ் ஐ வாஸ் ப்பாட் அப். அவளும் அப்படித்தான். முதல்ல வீடு, சுத்தம். அப்புறம் தான் மத்ததெல்லாமே. இங்க தான் தினமும் புழங்கறோம், அது பாக்க ஒழுங்கா இல்லனா எப்படி. பட் ஐ நோ எல்லோரும் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வீடு    
ஆக்கம்: தமிழ்நதி | January 26, 2010, 5:50 am

சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வீடு    
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | May 13, 2008, 11:26 am

நாய்கள் விளையாடிக்கொண்டிருந்தனவாம் இவ்வீட்டில்மாடும் கன்றும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனவாம்புறாக்கள் பறந்து கொண்டிருந்தனவாம்அணில்கள் லாந்திக் கொண்டிருக்குமாம் எந்நேரமும்உறவுகளும் நட்புகளும் பேசிச் சிரித்துகூடி மகிழ்ந்திருந்தார்களாம் இவ்வீட்டில்இப்போது கடன் காரர்களின் ஏசல்கள் கூட இல்லைஎல்லாரும் எல்லாமும் கைவிடகழிகின்றன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை