விப்ரோ என்ஜீனியர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை

விப்ரோ என்ஜீனியர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை    
ஆக்கம்: (author unknown) | January 19, 2010, 1:27 pm

பெங்களூர்: பெங்களூர் விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டிருப்பது ஐடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாயர் (23). விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். ஹரலூர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தனது சகோதரர் அனீஷுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: