விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி

விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி    
ஆக்கம்: (author unknown) | March 16, 2009, 7:00 am

நியூயார்க்: அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி சுமார் ஒரு மாத கால தாமதத்துக்கு பின் நேற்று ஏழு பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இந்நிலையில் அதன் வால்வு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதே தொடர்ந்து கடந்த 11ம் தேதி புறப்படும்...தொடர்ந்து படிக்கவும் »