வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல் - ஒரு விவாதம்
ஆக்கம்: மாதவராஜ் | March 11, 2009, 10:50 pm
ஆக்கம்: மாதவராஜ் | March 11, 2009, 10:50 pm
எனது வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல் என்ற பதிவில் சாத்தூரில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு இருந்தேன். பெருமளவில் இணைய நண்பர்கள் வாசித்தனர். கருத்தும் தெரிவித்திருந்தனர். பவானிசங்கர் தனது சொந்த அனுபவத்தையே நெஞ்சை உருக்கும் விதமாகச் சொல்லியிருந்தார். அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் பலர் பின்னூட்டம் இட்டிருந்தனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

