வட்டத்தொட்டி நாயகர் ரசிகமணி டி.கே.சி

வட்டத்தொட்டி நாயகர் ரசிகமணி டி.கே.சி    
ஆக்கம்: (author unknown) | September 10, 2009, 3:53 am

தமிழகத்தில் ஒரே ஆண்டில் பிறந்த இருவரில் ஒருவர் உணர்ச்சிக் கவிதைகளை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மற்றொருவர் கலைகளை ரசிப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் சிறந்தவராக விளங்கினார்.  ஆம், 1882-ம் ஆண்டில் பிறந்த அவர்களில் ஒருவர் எட்டையபுரம் தந்த சுப்பிரமணிய பாரதி. மற்றொருவர் ரசிகமணி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாத முதலியார். பாரதியைவிட 4 மாதங்கள் வயதில் மூத்தவர். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: