வட இலங்கையின் பலாலி விமானதளத்தை சீர்படுத்தித் தருகிறது இந்தியா

வட இலங்கையின் பலாலி விமானதளத்தை சீர்படுத்தித் தருகிறது இந்தியா    
ஆக்கம்: (author unknown) | February 4, 2010, 3:39 am

கொழும்பு: வடக்கு இலங்கையில் உள்ள பலாலி விமானதளத்தை சீர்படுத்தி, மேம்படுத்தித் தர இந்தியா முடிவு செய்துள்ளதாம்.அதேபோல இலங்கையில் உள்ள துறைமுகங்களை மறு சீரமைத்துத் தரவும் அது ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கொழும்பில் அவர் கூறுகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை சீர்படுத்தவும், பருத்தித் துறை துறைமுகத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: