வசன வாசகங்களுடன் டிவிடி பார்க்க

வசன வாசகங்களுடன் டிவிடி பார்க்க    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | December 17, 2008, 5:45 am

வசன வாசகங்கள் எழுத்து வடிவில் சின்னத்திரைக் காட்சியில் தெரிந்தால் மொழி புரியாத வெளிநாட்டுப் படங்களையும் ரசித்துப் பார்க்க முடியும்.அதற்கான வசதி தான் Sub title எனப்படும் வசன வாசகங்களைக் காட்டும் முறை.நவீன DVD Playerகளில் subtitleகளைக் காண்பிக்கும் வசதி இருப்பதால், நமக்குத் தேவையான மொழியில் Subtitle ஐத் தேர்ந்தெடுத்துப் பார்வையிடலாம்.ஒரு DVD disk ல் ஆங்கிலப் படங்கள் பதிவாகி இருக்கிறது. அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி