வக்கீல்கள்-போலீஸ் மோதல் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

வக்கீல்கள்-போலீஸ் மோதல் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்    
ஆக்கம்: (author unknown) | February 25, 2009, 8:12 am

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதல் மிகவும் சீரியஸானது. யாருடைய உத்தரவின் பேரில் போலீஸார், உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து தடியடி நடத்தினார்கள் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த வரலாறு காணாத கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்