லினக்ஸ் பிரியர்களுக்காக தட்டச்சுக் குறுக்கு வழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 17, 2009, 6:00 am
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 17, 2009, 6:00 am
கணினியின் மவுஸைக் கொண்டு ஒரு இயங்குதளத்தின் எல்லாச் செயல்களையும் செய்ய முடியும் என்றாலும், அவசரமாக ஒரு செயலைச் செய்ய விழைகையில் நம்மையறியாமலே நாம் பல்வேறு விதமான தட்டச்சுக் குறுக்கு வழிகளையே பயன்படுத்துகிறோம்.இது நம்மையும் அறியாமல் நாம் செய்யும் பழக்கமாக உள்ளது. உபுந்து லினக்ஸ் பிரியர்களுக்காக அவர்களுடைய வேகத்திறனை இன்னும் அதிகரித்துக் கொள்வதற்காகவே இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

