லண்டன் டைம்ஸ் நாளிதழில் தமிழ்நெஞ்சம்

லண்டன் டைம்ஸ் நாளிதழில் தமிழ்நெஞ்சம்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 23, 2009, 5:56 pm

இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான தளத்தைப் பார்த்தேன்.தள முகவரி : http://www.fodey.com/generators/newspaper/snippet.aspThe Newspaper Clipping Generator என்கிற சிறிய நிரலை இணைத்திருக்கிறார்கள். அதில் செய்தித்தாளின் பெயர், தேதி, தலைப்புச்செய்தி, தகவலின் சுருக்கம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் தந்து Generate அழுத்தினால் அச்சு அசலாக செய்தித்தாளில் இடம்பெற்ற தகவலைப் போன்றே ஒரு சிறிய .jpg கோப்பு ஒன்று கிடைக்கும்.அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் நகைச்சுவை