ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...

ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...    
ஆக்கம்: சினேகிதி | September 23, 2009, 2:41 am

ஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்டஇங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு...தொடர்ந்து படிக்கவும் »