ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெ போட்ட திடீர் நிபந்தனை

ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெ போட்ட திடீர் நிபந்தனை    
ஆக்கம்: (author unknown) | March 27, 2009, 3:49 am

சென்னை: அதிமுகவில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திப்பார் என்று தெரிகிறது.அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என...தொடர்ந்து படிக்கவும் »