ராணுவத்தின் கொடூர உத்தரவு - தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு

ராணுவத்தின் கொடூர உத்தரவு - தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு    
ஆக்கம்: (author unknown) | February 15, 2009, 5:18 am

வன்னி: வவுனியா மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணித் தமிழ்ப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு இலங்கை ராணுவம் இனவெறி, மனித வெறி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வவுனியா மருத்துவமனையின் மருத்துவ உயர் அதிகாரி ஒருவர் விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளமான புதினத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »