யாழ்ப்பாணம் போலீஸில் மீண்டும் தமிழர்கள்!

யாழ்ப்பாணம் போலீஸில் மீண்டும் தமிழர்கள்!    
ஆக்கம்: (author unknown) | September 29, 2009, 8:49 am

கொழும்பு: யாழ்ப்பாணத்திலிருந்து காவல்துறைக்கு தமிழர்களை சேர்க்கலாம் என இலங்கை அரசு காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழர்கள் யாழ்ப்பாணம் போலீஸில் இடம் பெற இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.யாழ்ப்பாணம் காவல்துறையில் ஏராளமான தமிழர்கள் முன்பு பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழர்கள் யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: