மோன் ஜாய் - இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

மோன் ஜாய் - இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்    
ஆக்கம்: (author unknown) | September 4, 2009, 10:33 am

ஒவ்வொரு சனிக்கிழமையும் லோக்சபா சானலில் இரவு ஒன்பது மணிக்கு இந்தியன் க்ளாசிக்ஸ் என்று ஒரு நல்ல திரைப்படம் பார்க்கமுடிகிறது. பல லாபங்கள். ஒன்று இரவு நேரம். சுற்றிலும் அமைதி நிலவும். இரண்டு ஒரு நல்ல படம். ஏன் தான் சமயத்தை வீணாக்கினோம் என்று ஒரு முறை கூட நான் வருந்த வேண்டியிருந்ததில்லை. மூன்று நம் இந்தியத் தொலைக் காட்சிகளுக்கே ஒரு மோசமான அடையாளமாகிப் போன விளம்பரங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்