மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி

மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி    
ஆக்கம்: மா சிவகுமார் | September 27, 2009, 8:33 am

சென்னை லினக்சு பயனர் குழு என்ற மடற்குழு ஒன்று இயங்கி வருகிறது. "ILUG-C" என்ற மின்னஞ்சலில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் குழுவில் நடக்கும் மடற்பரிமாற்றங்கள் நமக்கும் வந்து சேரும்.5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடற்குழுவில் உரையாடல்கள் கொஞ்சம் தூங்கி வடிந்து கொண்டு இருக்கும். எப்போதாவது வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு நான்கைந்து முறை மடல்கள்பரிமாறிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி