முசோலினியின் மனைவி

முசோலினியின் மனைவி    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | January 1, 2010, 7:04 am

இத்தாலியின் மிலான் நகரத்தில் 1914ல் இத்தாலிய சோசலிசக் கட்சியை சேர்ந்தவனான பெனிட்டோ முசோலினி, அதிகாரத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களுடன் இணைந்து மிலான் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை முன்னின்று நடாத்துகிறான். முசோலினியின் ஆளுமையால் வெகுவாகப் கவரப்படும் Ida Dalser எனும் பெண் அவன் மீது காதல் வயப்படுகிறாள். ஐடா, மிலான் நகரில் ஒரு அழகுநிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்