மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு..

மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு..    
ஆக்கம்: ஆமாச்சு | September 9, 2008, 2:07 am

டெபியன் உள்ளிட்ட குனு லினக்ஸ் வழங்கல்களில் முறையாக கட்டற்ற உரிமம் பெற்ற தமிழ் மின்னெழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. இதனைக் கருத்தில் கொண்டும், கட்டற்ற மென்பொருட் கருவிகளைக் கொண்டு மின்னெழுத்துக்களை உருவாக்கவும், வரும் சனி ஞாயிறு (13, 14 செப்டம்பர்) ஆகிய இரு தினங்களில் ‘மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு’ ஒன்றை நடத்த உள்ளோம். இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நிகழ்ச்சிகள்