மிகஅவசரம்! ஈழத்தில் மக்களை காப்பாற்ற அழையுங்கள்!

மிகஅவசரம்! ஈழத்தில் மக்களை காப்பாற்ற அழையுங்கள்!    
ஆக்கம்: திரு (யோ.திருவள்ளுவர்) | April 26, 2009, 4:35 pm

நண்பர்களே,புலிகளின் ஒருதலைபட்சமான போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சிறீலங்கா கடல், தரை, வான் மார்க்கமாக தமிழ்மக்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்படுவார்களென்ற அச்சமூட்டும் செய்தி நம்பகரமான இடங்களிலிருந்து வருகிறது. நண்பர்களே தயை கூர்ந்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து தமிழ்மக்களை காப்பாற்றுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »