மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்

மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | February 23, 2009, 1:12 am

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப் போகிறது. தமிழர்களுக்கு இது சோதனையான காலம். ஈழத்தில் இன அழிப்பு (Genocide) நடந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால் அதனை இந்திய/தமிழக அதிகாரமையங்கள் நேரடியாகவும்/மறைமுகமாகவும் ஆதரித்து கொண்டிருக்கும் சூழல் மற்றொரு புறம் உள்ளது.தமிழகம் எப்பொழுதுமே...தொடர்ந்து படிக்கவும் »