மாயாண்டி 
ஆக்கம்: veenaapponavan | July 23, 2007, 12:11 am

ஆக்கம்: veenaapponavan | July 23, 2007, 12:11 am
நம்பியாரின் காட்டு பங்களாவில்நாயகியையும் குழந்தைகளையும்கட்டிப் போட்டு விட்டுவயதான பெரியவரை மிரட்டிபொய்யாய் தயாரித்த உயிலில்கையெழுத்து வாங்கிஅங்கேயே அவரை சுட்டுத் தள்ளியகாட்சியைப் பார்த்தேன்.அந்த உயில் பத்திரத்தில்என்ன எழுதி இருந்தது என்றுதெரிந்து கொள்ள ஆசைப்பட்டுஎன் பயணத்தைத் தொடங்கினேன்.படிப்படியாக விசாரித்துவிறகுக்கடை வைத்திருக்கும்பழைய துணை நடிகரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
