மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனை‌ப்படி

மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனை‌ப்படி    
ஆக்கம்: (author unknown) | January 20, 2010, 11:53 am

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நோய் குறைந்து விட்டது என்பதற்காக மு‌ன்னதாக நிறுத்தக் கூடாது. இது மீண்டும் அந்த நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும். பழைய மருந்து வீட்டில் இருந்தால் அதைப் பயன்படுத்தும் முன் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய சிறிது நாட்களில் வீரியம் இழந்து போகும். எனவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: