மரத்தடி
ஆக்கம்: aravind | April 2, 2008, 11:26 pm
ஆக்கம்: aravind | April 2, 2008, 11:26 pm
கடலைக் காண செல்லும் போதெல்லாம் நான் எனக்குள் ஏதேனும் ரகசியம் இருக்கிறதாவென பார்ப்பேன். ஏதேனும் ஒரு ரகசியத்தை எழுதி ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்து கடலுக்குள் வீசுவது என் நினைவிற்கு வரும். அப்படி ஒரு எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன் என்று தெரியவில்லை. எங்கேனும் படித்தேனா, யாராவது கதையின் தொடக்கமாக சொன்னார்களா என தெரியவில்லை. ரொம்ப காலமாக அந்த எண்ணம் என்னுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
மரத்தடி
ஆக்கம்: aravind | February 21, 2008, 1:04 am
ஆக்கம்: aravind | February 21, 2008, 1:04 am
நள்ளிரவை நெருங்குகிற பொழுதுகளில் அலுவலகத்திலிருந்து கிளம்புகிற நாட்களில் அது நாள் வரை இருந்த போக்குவரத்து நெரிசலை பழிவாங்குவது போல கார்கள் பறக்கின்றன. கட்டுப்பாடென்பதில்லாமல் சீறிப் பாய்கின்றன. தடுப்பதற்கு எதுவுமில்லை என்பது போல தார் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்கிறோம். “உச்சிப் பொட்டு தெறிக்கிற” இசையுடன் ஒரு இரவு அப்படி சென்றுக் கொண்டிருக்கையில் கார் அழகான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
மரத்தடி
ஆக்கம்: aravind | January 22, 2008, 1:05 am
ஆக்கம்: aravind | January 22, 2008, 1:05 am
கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் சேர்ந்து விட்டது. இத்தனைக்கும் தினம் ஏதாவது எழுதுகிறேன். ஒரு வாக்கியமாவது எழுதுகிறேன். பல விஷயங்கள் யோசிக்கிறேன். சில ஆழ் மனதைப் பேசும் எண்ணங்களாக இருக்கின்றன. சில மெல்லிய நகைச்சுவை முலாமுடன் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை அழகானது என்று மட்டுமே வகைப்படுத்த முடிகிறது. சில இது அதுவென வகைபடுத்த முடியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

