மண் உண்ணும் செம்மலும் மாண்புடைத்தே

மண் உண்ணும் செம்மலும் மாண்புடைத்தே    
ஆக்கம்: (author unknown) | August 25, 2009, 12:37 am

என் நண்பர் ஒருவர் தமிழ்ச் சிற்றிதழ்களின் தீவிர வாசகர். கல்லூரிப் பருவத்திலிருந்தே விடாமல் சிறு பத்திரிகைகளை வாசித்து வருபவர். 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் சிற்றிதழ்கள் நிரம்பிய ஜோல்னாப் பை ஒன்றைத் தோளில் மாட்டியிருப்பார். சில ஆண்டுகளுக்குமுன், நவீன லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கினார். அதை வைக்கும் தோள்ப் பையிலேயே சிறு பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டு வலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: