மட்டமான எதிர்க் கட்சி தலைவர்கள்-முதலிடம் ஜெ.வுக்கு!

மட்டமான எதிர்க் கட்சி தலைவர்கள்-முதலிடம் ஜெ.வுக்கு!    
ஆக்கம்: (author unknown) | November 4, 2009, 5:29 am

டெல்லி: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.உட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: