மக்கள் டிவிக்கு இலங்கை அரசு தடை!

மக்கள் டிவிக்கு இலங்கை அரசு தடை!    
ஆக்கம்: (author unknown) | February 17, 2009, 6:47 am

வவுனியா: தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை விதித்துள்ளது ராஜபக்சே அரசு. இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்குடா நாட்டின் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்துள்ளனர்.தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகின்ற தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »