மகாராஷ்டிர மக்கள் மராத்தியில் தான் பேசனும்-ராஜ்!

மகாராஷ்டிர மக்கள் மராத்தியில் தான் பேசனும்-ராஜ்!    
ஆக்கம்: (author unknown) | January 19, 2010, 5:38 am

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் மராத்தி மொழியில் தான் பேச வேண்டும் என்ற மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.வரும் பிப்ரவரி 27ம் தேதி மராத்தி மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் மராத்தி மொழியிலேயே பேச வேண்டும் என வலியுறுத்தி ராஜ் தாக்கரே எழுதியுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: