மகாத்மா காந்திதான் என் ஹீரோ-ஒபாமா

மகாத்மா காந்திதான் என் ஹீரோ-ஒபாமா    
ஆக்கம்: (author unknown) | September 10, 2009, 6:36 am

வாஷிங்டன்: என்னைப் பொறுத்தவரை மகாத்மா காந்திதான் உண்மையான ஹீரோ. அவர் உயிருடன் இருந்தால் அவருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.தலைநகர் வாஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பள்ளிக் கூட மாணவ, மாணவர்களிடையே பேசினார் ஒபாமா.அப்போது 9வது வகுப்பு படிக்கும் மாணவி லில்லி என்பவர் எழுந்து, உயிருடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: