போட்டோஷாப்பில் புகுந்து விளையாட 11 தளங்கள்

போட்டோஷாப்பில் புகுந்து விளையாட 11 தளங்கள்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 20, 2009, 8:05 pm

அடோபி போட்டோஷாப் (Adobe Photoshop) - இந்தப் பயன்பாடானது புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்று.ஏகப்பட்ட menu, கட்டளைகள், தட்டச்சு குறுக்கு வழிகள் (keyboard short cuts) இவையனைத்தும் புதியவர்களை ஒரு வழி செய்துவிடும்.நன்றாகக் கற்றுக்கொண்ட பின், இந்த photoshop பயன்பாடு என்பது மிகவும் அருமையானதாகவும், எளிமையுடனும் இருப்பதை உணர்வீர்கள்.இதைக் கற்பதற்காக உள்ள கல்வி கற்கும் பாதை (learning curve)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: