பே பால் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை!

பே பால் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை!    
ஆக்கம்: (author unknown) | February 14, 2010, 5:10 am

டெல்லி: ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை நடத்தும் பே பால் (pay pal) நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. ஆன் லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம் பே பால். அமெரிக்க நிறுவனம் இது.இந்திய சட்டப்படி, நாட்டில் இதுபோன்ற பரிவர்த்தனையில் இறங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நிதி