பெனசீர் மறைவு

பெனசீர் மறைவு    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | December 27, 2007, 7:45 am

நேற்று ராவல்பிண்டியில் நடந்த கூட்டத்தில் தற்கொலை படை குண்டு வெடித்த போது திருமதி. பெனசீர் புட்டோ சுடப்பட்டதாகவும், பின் மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்கள் அவர் இறந்துவிட்டதாகவும் CNN தெரிவிக்கிறது. மக்கள் நலனை விட தன் சுய நலமே முக்கியம், தன் குறிக்கோளே முக்கியம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அவருடைய சில செவ்விகள் அவருடைய மன தைரியத்தையும், கூர்மையாக சிந்திக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்