பெண்களூர்-0 9

பெண்களூர்-0 9    
ஆக்கம்: (author unknown) | July 29, 2008, 6:00 am

"சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடிப்பட்டிருக்கிற‌தாம்" "என்ன ஆயிற்று?" "என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்" புதன் கிழமை மாலை 6:40க்கு செல்பேசியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்