பூக்கள்
ஆக்கம்: காரூரன் | March 21, 2008, 2:17 pm
ஆக்கம்: காரூரன் | March 21, 2008, 2:17 pm
இளவேனிற் காலம் ஆரம்பித்து விட்டாலும், இன்னும் இலைகள் கூட துளிர் விடாத மண்ணில் வாழ்ந்து கொண்டு, கண்களிற்கு எட்டியவையை ரசித்து வாழுபவன் சில பூக்களுடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.மஞ்சள் மங்களகரமான வண்ணம் என்கிறார்கள்! புன்னகை என்ன விலை என்பவர்க்கு, இப்பூக்களின் அருமை தெரிந்து விடுமா என்ன?சில கணங்களே வாழுவோம் என்று தெரிந்தும், இதன் மகிழ்ச்சியான மலர்வு நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

