புரோட்டீனை குறைக்கலாம்

புரோட்டீனை குறைக்கலாம்    
ஆக்கம்: (author unknown) | September 22, 2009, 12:45 pm

அதிக வியர்வை வரும் இடங்களில் வேலை செய்பவர்கள் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடலாம். ஏன் என்றால் புரோட்டீன் சத்துக்கள் இறுதியில் யூரியாவாக மாறும். இது அதிகமாக வியர்ப்பதை ஊக்குவிக்கும். வியர்வையினால் உப்பை உடல் இழப்பதால் மோர், தயிர் போன்றவற்றில் உப்பு சேர்த்து சாப்பிடுவது உப்பு இழப்பை ஈடுகட்டும். நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு