புனரபி ஜனனம் புனரபி மரணம்
ஆக்கம்: பத்மா அர்விந்த் | January 14, 2008, 8:33 am
ஆக்கம்: பத்மா அர்விந்த் | January 14, 2008, 8:33 am
இயல்பாய் இரு. கண்ணோரம் துளிர்க்கும் நீரையும், மனதில் வரும் பயத்தையும் யாருக்காக மறைக்க வேண்டும்? நீயாய் இரு. ஆண்கள் அழக்கூடாதென்று சொல்லி வளர்க்கப்பட்டதன் விளைவு இது. இந்த பயமும் உணர்வும் சரியானதே. உன் பயம் என் திடத்தை போகும் என்று எண்ணிக்கொண்டு தடுமாறாதே. அடிக்கடி விழித்துக்கொண்டு தூக்கம் தொலைத்து உன அறைக்கு வரும் போதெல்லாம் நீயும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

