புதிய எழுத்துருக்களை விரும்புவோர்க்காக

புதிய எழுத்துருக்களை விரும்புவோர்க்காக    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | May 25, 2009, 11:34 pm

http://www.fontex.org/ இணைய தளத்தில் 100+ எழுத்துருக்கள் உள்ளன. புதிய (fonts) எழுத்துருக்கள் வேண்டுவோர் - தரவிறக்கிக் கொள்ளலாம். இந்த இணையதளத்தில் உள்ள (Database) டேட்டாபேசில் அவ்வப்போது புதிய fontsம் சேர்ந்து கொண்டே இருக்கும்.A முதல் Z வரை ஏராளமான fontsகள் இங்கே உள்ளன.உங்களுக்குப் பிடித்த fonts க்கு நீங்கள் ஓட்டுப்போடலாம்.அதாவது - rating செய்யலாம். fonts ஐத் தேடுவதற்காக உள்ளமைந்த தேடுபொறியும் (builtin search engine) இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: