பில்லா

பில்லா    
ஆக்கம்: (author unknown) | January 31, 2008, 3:32 pm

இரண்டு வாரங்களுக்கு முன் பொங்கல் விடுமுறையில் இந்தப் படத்தைப் சத்யம் திரையரங்கத்தில் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் இப்படி சொல்லலாம்: “அதிக பொருட்செலவில் அழகான ஒளிபதிவில் முழுவதும் மலேசியா நாட்டில் எடுக்கப்பட்டுள்ள மிகச் சுமாரானப் படம்”.  ரஜினி நடித்த பழையப் பில்லா படத்தை நீங்கள் ஏற்கனவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பில்லா    
ஆக்கம்: feedback@tamiloviam.com (மீனா) | January 3, 2008, 10:10 pm

பல ஆண்டுகளுக்கு பிறகு துடிப்பான ஸ்டைலான அஜித்தை பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஹாலிவுட் நாயகன் ரேஞ்சிற்கு வருகிறார் அஜித். மிகக்கடுமையாக பயிற்சி எடுத்து அவர் செய்திருக்கும் சண்டைக்காட்சிகள் சூப்பர். அலட்டிக்கொளாத நடிப்பில் அசர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பில்லா    
ஆக்கம்: (author unknown) | December 25, 2007, 7:01 am

பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிறான். ஓரு கட்டத்தில் டிஎஸ்பியுடன் நடக்கும் பயங்கர மோதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பில்லா    
ஆக்கம்: senthilkumaran | December 16, 2007, 3:01 am

“பில்லா” என்று பார்த்தால் முதல் ரீமேக், டான் என்று பார்த்தால் நான்காவது ரீமேக் ஆனால் புதிதாக தான் இருந்தது. புதிதாக வெளிவந்த டான் படம் போல் செட் எல்லாம் இருக்கிறது என்று நண்பர்கள் கூறுகின்றனர், அந்த படம் பார்க்காததால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. விஷ்ணுவர்தன் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார். அஜித்தை இப்படி ஒரு ஸ்டைலில் பார்த்ததே இல்லை. படம் முழுவதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பில்லா    
ஆக்கம்: மாயா | December 14, 2007, 2:09 am

இன்று பில்லா வெளியானபடியால் முதலாவது காட்சியே பார்ப்பதென முடிவானது அதற்கமைய கொழும்பு தெஹிவளை கொன்கோட் திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவெடுத்தபின் விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக நின்றிருந்தார்கள் சரி உள்ள போவமென்டால் எங்க விட்டால் தானே ஒரு மாதிரி டிக்கற்றை எடுத்து உள்ளே போயாச்சு உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்